தமிழ் தோட்டம் இலவச படைபாளர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
லஷ்மியின் படைப்பு அனாதை இல்லம்
கருவறையில் இருந்த என்னை தூக்கி
தெருவறையில் போட்ட என் கல் நெஞ்சே
உன்னைப் போல் உன் தாயும் நினைத்திருந்தால்
நீயும் இங்கு தான் இருந்திருப்பாய்
என்னைப் போல் யாருமற்றவள்ளாய்