இது உங்களுக்காகவே,
உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் திறமைகளை எம்முடன் பகிர்ந்து
கொள்வதற்காகவே, வேறு எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி இத்தமிழ்த்தோட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் சொந்த ஆக்கங்கள் மட்டுமன்றி, நீங்கள் படித்துக்
கேட்டுச் சுவைத்தவற்றையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.