தமிழ் தோட்டம் இலவச படைபாளர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
லஷ்மியின் படைப்பு
இளைஞனே
சுட்டெரிக்கும் சூரியனாய் உன் கண்களை மாற்று
கணிப் பொரியாய் உன் மூளையை மாற்று
போராட வேண்டும் என்று உன் இதயத்தை தயார் செய்
சோதனை என்ற சொல்லை உன் வாய் இடறியும்
சொல்லி விடாதே அதுவே உன் சாதனைக்கு
முட்டுக் கட்டை இட்டு விடும்
சோதனைக்கும் சாதனைக்கும் சுழி ஒன்றே
வித்யாசம் ஆதை நீக்கி விடுவோம் நம் மனதிலிருந்தும்