» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

குழந்தை தொழிலாளி

 

(லஷ்மி)

*******************************************************************************************
அம்மா கல்லுடைக்கும் மழலை நான்
கல்வி இல்ல குழந்தை நான்
உடைத்த கல்லுக்கு ஊதியம் வாங்கி வந்தாய் நீ
உடைக்க முடியாத கல்லுக்கு உதை வாங்கி வந்தேன் நான்.
உதைத்தது நான் உடைத்த அதே கல்லில் தான்
பிறகு தான் தெரிந்தது ரத்ததின் நிறம் மட்டும் சிவப்பல்ல
வருமையின் நிறமும் அது தான் என்று
சிறகடிக்க வேண்டிய நான் சிறைப்பட்டிறிக்கிறேன்
குழந்தைத் தொழிலாளி என்ற பெயரில்
*******************************************************************************************
நன்றி
லஷ்மி
----------------------------------------------------------------------------

 

 

You can also submit your kavithai or jokes to us to type in tamil click here

then send to tamilparks @ gmail.com or contact us for more detail

or post it in our Tamil Forum Click Here before posting you have to register first

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

TAMIL FORUM

IT PARK

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 20/09/2007