தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

உங்கள் பார்வை எண் Online Users

இலவசம்!
'கூகுளின் இலவச மென்பொருள் திரட்டு' (Google Pack) மூலம் நீங்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு மென்பொருட்களை இலவசமாகப் பெற முடியும். உங்கள் 'டிஜிட்டல் போட்டோ ஆல்பங்களத்' தயாரிக்க, 'போட்டோக்களை' ஒழுங்குபடுத்த மேற்படி கூகுள் மென்பொருள் திரட்டு உதவுகின்றது. இப்பொழுதே கூகுள் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

 

இலவச படைப்பாளர்கள் பக்கம்

 

தமிழ் தோட்டம் இலவச படைபாளர்கள் யாவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

லஷ்மியின் படைப்பு

என் கனவு பாரதம்
 

ஆசை தான் என் பாரதம் மதத்தினை மறைந்து
மனிதனை நேசிக்கும் என்று

ஆசை தான் என் பாரதம் ஜாதியினை ஒழித்து
ஜனங்களை மதிக்கும் என்று

ஆசை தான் என் பாரதம் இனி அளவோடு
பிள்ளைகளைப் பெரும் என்று

ஆசை தான் என் பாரதத்தில் இனி
பெண் சிசு கொலை இல்லை என்று

ஆசை தான் என் பாரதத்தில் இனி
குழந்தை தொழிலாளி இல்லை என்று

ஆசை தான் என் பாரதத்தில் இனி
பட்டினி சாவு இல்லை என்று

ஆசை தான் என் பாரத்ததில் இனி
அனைவருக்கும் கல்வி என்று

ஆசை தான் என் பாரத்ததில் இனி
வேலையில்லா திண்டாட்டம் இல்லை என்று

ஆசை தான் என் பாரதம் உலகத்தரத்தில்
என்றவது முதன்மை வகிக்கும் என்று