போகாதே போகாதே!
நீ இருந்தால் நான் இருப்பேன்!
போகாதே போகாதே!
நீ பிரிந்தால் நான் இறப்பேன்!
உன்னோடு வாழ்ந்த காலங்கல் யாவும்
கணவாய் என்னை மூடுதடி!
யாரென்று நீயும் எனை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி!
கல்லரையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
உன்தன் முகம் பார்பேனடி!
*************************************************
நன்றி நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
-------------------------------------------------------------------------------- |