|
நண்பர்கள் அனைவருக்கும்
தமிழ்த்தோட்டம் சார்பாக
புத்தாண்டு
நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
"எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
"படம்
இனிது பாடல் இனிது என்பர்,
எம் இனிய
தமிழ்த்
தோட்டத்தில் இணையாதோர்"

இது உங்களுக்காகவே,
உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் திறமைகளை எம்முடன் பகிர்ந்து
கொள்வதற்காகவே, வேறு எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி இத்தமிழ்த்தோட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் சொந்த ஆக்கங்கள் மட்டுமன்றி, நீங்கள் படித்துக்
கேட்டுச் சுவைத்தவற்றையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். |