தொலைத்து விட்டாயே!
உன் கூந்தலில் இருந்து வாடி விழுந்த மலரை போல
உன் கையிலிருந்து ஒடிந்து விழுந்த வளயலை போல
நீ தவற விட்ட உன் கை குட்டையை போல
இன்று என் இதயத்தையும் தொலைத்து விட்டாயே.
*************************************************
நன்றி (கே. ஆர். ராஜன்)
-------------------------------------------------------------------------------- |