தமிழ்த்தோட்டம்
ஒரு இணையத்தோட்டமாக உலகம் முழுவதும் உள்ள தமிழ் அன்பர்களால் விரும்பி
பார்க்கும், படிக்கும் ஒரு இணையத்தோட்டமாகவும், தமிழ் அன்பர்களின் வலம்
வரும் ஒரு இணையத் தமிழ்த்தோட்டமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
இது
உங்களுக்காகவே, உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் இருக்கும் திறமைகளை
எம்முடன் பகிர்ந்து கொள்வதற்காகவே, வேறு எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி
தமிழ்த்தோட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் சொந்த ஆக்கங்கள் மட்டுமன்றி,
நீங்கள் படித்துக் கேட்டுச் சுவைத்தவற்றையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
தமிழ்த்தோட்டம் தமிழ் வளர்ச்சிக்காக மற்றும் தமிழ் அன்பர்களின் மனதை
ஊக்குவிக்கும் வண்ணம் எந்த வித எதிர்பார்புகளின்றி இலவசமாக படைப்புகளை
வெளியிட்டு கொண்டிருக்கிறது.
இதில் உங்கள் படைப்புகள் வெளியிட நீங்கள் செய்ய வேண்டியது.
உங்கள் படைப்புகளை தமிழில் தட்ச்சு செய்து, தமிழில் தட்ச்சு செய்ய
பயன்படுத்திய எழுத்துருவினைக் (Tamil Font Name)
குறிப்பிட்டு கீழ்காணும் மின்அஞ்சலுக்கு இணைப்பு செய்து அனுப்புங்கள்.
(உங்களை பற்றிய தகவலையும் எழுதி அனுப்புங்கள், உங்கள் படைப்புடன் அதை
வெளியிட வசதியாக அமையும்)
tamilparks
@
gmail.com
இதில் வெளியாகும் அனைத்துப் படைப்புகளுக்கு அதை எழுதிய ஆசிரியர்களே முழுப்
பொறுப்பு ஆகவே யாருடைய மனதும் புண்படாதவாறு உங்கள் படைப்புகளை எழுதி
அனுப்புங்கள்.
படைப்புகள் அனைத்தும் 3 வாரங்களில் தமிழ்த்தோட்டத்தில் வெளிவரும்
நன்றி.
Unicode
எழுத்துரு
பதிவிறக்க:
இங்கே சொடுக்கவும்.