» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

தோல்வியே வெற்றிக்கு முதற்படி

ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம்

அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியும், ஜனநாயக தத்துவத்தின் தந்தையுமான ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம்

குடும்பத்தை காப்பாற்ற உழைக்க வேண்டிய கட்டாயம் 1816
அவர் தாய் மரணம் 1818
தொழிலில் தோல்வி 1831
சட்டசபைத் தேர்தலில் தோல்வி 1832
பணி பறிப்பு 1832
தன் நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த 17 வருட உழைப்பு 1833
மறுபடியும் தேர்தலில் தோல்வி 1834
திருமணம் நிச்சயம் - ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண் இறப்பு 1835
நரம்பு தளர்ச்சியில் 6 மாதம் மருத்துவமனையில் அனுமதி 1836
சபாநாயகர் தேர்தலில் தோல்வி 1838
காங்கிரஸ் தேர்தலில் தோல்வி 1843
காங்கிரஸ் தேர்தலில் தோல்வி 1848
சட்ட அலுவலர் பணிக்கு நிராகரிப்பு 1849
செனட் தேர்தலில் தோல்வி 1854
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 100 ஓட்டுக்கும் குறைபாக வாக்குச் சேகரிப்பு 1856
மூன்றாம் முறையாக செனட் தேர்தலில் தோல்வி அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு 1860

-------------------------------------------------------------------------------- 

 

 

[ கம்பியூட்டர் ] [ இலக்கியம் ] [ சமூகம் ] [ பொது ] [ மேலும் ]

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 26/02/2007