வணக்கம்.
தமிழ்த்தோட்டம்
ஒரு இணையத்தோட்டமாக உலகம் முழுவதும் உள்ள தமிழ் அன்பர்களால் விரும்பி
பார்க்கும், படிக்கும் ஒரு இணையத்தோட்டமாகவும், தமிழ் அன்பர்களின் வலம்
வரும் ஒரு இணையத் தமிழ்த்தோட்டமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழ்த்தோட்டம் தமிழ் வளர்ச்சிக்காக மற்றும் தமிழ் அன்பர்களின் மனதை
ஊக்குவிக்கும் வண்ணம் எந்த வித எதிர்பார்புகளின்றி இலவசமாக படைப்புகளை
வெளியிட்டு கொண்டிருக்கிறது.
இங்கு எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை
மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எழுதி அனுப்பிய படைப்புகளையும்
ஏற்றியுள்ளேன். சிறுகதைகள்,
கட்டுரைகள், கவிதைகள்,
நகைச்சுவைகள், எனக்குப் பிடித்த, படித்துச் சுவைத்த, சிந்தித்த சில பகுதிகள்,
மற்றும்
பல
தகவல்களையும் இணைத்துள்ளேன்.
நீங்களும் இந்த
தமிழ்த்தோட்டத்தில் நுழைந்து உங்களுக்கு விருப்பமான பகுதிகளை
வாசிக்கலாம். இவற்றில் சில உங்களுக்கும் பிடிக்கலாம் அல்லது பயன்படக்கூடியதாகவும்
இருக்கலாம். அப்படியெனின் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் இத்தளம் தமிழ் யுனிகோட் எழுத்து முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தளம்
பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
வரவேற்கப்படுகின்றன...!
உங்கள்
கருத்துக்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வையுங்கள்.
tamilparks
@
gmail.com
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
நன்றி.