» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

ஜெயித்துக் காட்டுவோம்!
வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் தன்னம்பிக்கைத் தொடர்! 1
 

நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

வெற்றிப்படிகளில்
முதல் அடியை
எடுத்து வையுங்கள்.
இன்றே!

உங்களால் முடியும் !

நீங்கள்தான் No.1

  1. தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதந்தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
    -ஆபிரஹாம் லிங்கன்.

  2. சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்!
    - கன்பூசியஸ்.

  3. தொண்ணூற்றொம்பது சதவிகித உழைப்பும், ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும் சேர்ந்ததுதான் மேதைத் தன்மை எனப்படுவது!
    -தாமஸ் ஆல்வா எடிசன்.

  4. தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும்!
    -எமர்சன்.

  5. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரண்டு கருவிகள் சிக்கனம், சேமிப்பு.
    - ஹெர்பெர்ட்.

  6. வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.
    -மேட்டர்னிக்.

  7. பிரச்சினைகளையும் நோய்களையும் சமாளித்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே அனைத்தையும் வெற்றிகரமாக மாற்றித்தரும்.
    - ஹெச்.ஷீல்லர்.

  8. முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை,
    ஒரு அடி எடுத்து வையுங்கள்.
    நெப்போலியன் –கில்.

  9. எல்லாம் போய் விட்டது என்று சோர்ந்து போய் விடாதீர்கள்.எந்த மனிதனாலும் வெல்ல முடியாத மன வலிமை இருக்கிறது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு உழையுங்கள். வளம் பெறலாம்.
    -மில்டன்.

  10. பேனாவைக் கையில் பிடித்தவர்களெல்லாம் புத்திசாலிகளில்லை. பிடிக்காதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
    -ஸாமுவேல் ஜான்சன்.


(தொடரும்)--
Nagai.S.Balamurali.Chennai.
 

நன்றி எழுத்தாளர் நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.
 

 (பாகம்-1)  (அடுத்த பாகம்-2)

-------------------------------------------------------------------------------- 

 

 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 26/02/2007