» தலை வாசல்
» நகைச்சுவை
» கவிதை
» கட்டுரைகள்
» சிறுகதைகள்
» பொது அறிவு
» பாப்பா பாடல்கள்
» தமிழில் எழுத

» இலவச விளம்பரம்

» தெனாலிராமன் கதைகள்
» நீதிபதி மரியாதை ராமன் கதைகள்

புதியது

படைப்பாளர்கள் பக்கம்

»  Articles are Published Freely without any Money

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்
Google
 

ஜெயித்துக் காட்டுவோம்!
வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் தன்னம்பிக்கைத் (பாகம்- 2)
 

நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

*நம்பிக்கையற்றவன் மனிதனாகவே இருக்க முடியாது.

*திறமையும், நம்பிக்கையும் வெல்லற்கரிய படைகளாகும்.

*சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்.

*உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒரு பொழுதும் அதிருப்தி கொள்வதில்லை.

*ஒரு சாதனை எத்தனைக்கு எத்தனை பிரமிக்கத்தக்கதாக உள்ளதோ, அத்தனைக்கு அத்தனை கடினமானது.

*நாம் எதைச்செய்தாலும் நமது நோக்கத்தை மறவாதிருக்கவேண்டும்.

*செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஓர் இலட்சியமாயிருத்தல் வேண்டும்.

*நல்ல செயலைச் செய்ய நினைத்தால் உடனே செய்து விடுங்கள்.

*அளவற்ற சக்தி, ஊக்கம், தைரியம்,பொறுமை ஆகியவை நம்மிடம் இருக்க வேண்டும்.அப்போதுதான் மகத்தான பணிகளை சாதிக்க முடியும்.

*உற்சாகத்துடன் தொடங்கு, பாதி வேலை முடிந்து விடும்.


(தொடரும்)--
Nagai.S.Balamurali.Chennai.
 

நன்றி எழுத்தாளர் நாகை.எஸ்.பாலமுரளி.சென்னை.

(முன்பாகம்-1) (பாகம்- 2)  (அடுத்த பாகம்-3)

-------------------------------------------------------------------------------- 

 

 

 

Back

இலவச சுட்டிகள்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்

உங்கள் பார்வை எண்

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Last updated on 26/02/2007