|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
ஹைக்கூ
தினம்தினம் நோகடித்தாலும் கடமையைச்செய்யும் காகித மனிதன் தினசரி காலண்டர் மதிப்பில் உயர்ந்தது பிறந்த அன்றே மரணத்தைச்சந்திக்கும் செய்தித்தாள் கண்ணாடிச்சட்டத்திற்குள் கடமையைஉணர்த்தும் கண்ணியவாதி கடிகாரம் மங்கையர் மானம் காக்கும் தகுதி தரம் உரைக்கும்ஆடை புடவை விடிய விடிய விழித்திருந்து நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம் கலங்கரை விளக்கம் அருகருகே இருந்தாலும் முட்டிமோதாது சுழலும் சமாதானம் மின்விசிறி
நன்றி
முனைவர
ச.சந்திரா,
தமிழ்த்துறைத்
தலைவர்
அருள்மிகு கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி, கிருட்டிணண்கோவில். |
முனைவர் ச. சந்திரா அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|