|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
கைத்தொழில்
ஏழெட்டு பிள்ளைகளை ஈன்றெடுத்த தாடிக்காரனொருவன் தன் நாலுவயது மகனுக்கு கைத்தொழிலாய் மாறிப்போன சுயவேலை யொன்றை சிலகாலம் பயிற்றுவித்து... கலைந்து கிடக்கும் முடியோடும் கறை படிந்த உடையோடும் முதல்நாள் தொழிலுக்கு தன்மகனை அழைத்துவந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்க வைத்து போய்வருகிற எல்லோரையும் சட்டையைப் பிடித்திழுத்து கைநீட்டி கேட்கச்சொல்கிறான் பிச்சை...!
......................................................................................
நன்றி
பாலாஜி.ச.இமலாதித்தன் |
பாலாஜி.ச.இமலாதித்தன் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|