|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்புகளும் வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
காதல்
ஆண்களுக்கு அழகடா
சும்மா போகிற
பெண்ணை
நீயும்
சுற்றிவருகிறாய்
அவள் போகும்
போது ஏன்
நீயும்
விசில் அடிகிறாய்
தலையை குனிந்து
போகும் பெண்ணை
ஏன் நீயும் சும்மா
வம்புக்கு இழுக்கிறாய்
குத்தல் கதைகள்
போட்டு நீயும்
என் அவள் மணசை
நோகடிக்கிறாய்
சைக்கிலில்
போகும் பெண்ணை
நீயும் சும்மா
பின்னாடி துரத்துறாய்
சும்மா போகிற
பொண்ணுக்கு
நீயும் மெளசு
ஏத்துறாய்
பின்னாடி
அவளை
ஏன் நீயும் பிகு
பண்ணவைக்கிறாய்
காதல் கத்தரிக்காய்
என்று நீயும் சொல்லி
கடசியில
தாடியும் வளர்க்குறாய்
காதல் என்பது
உன்னை தேடிவர வேண்டும்
அதுதான்
ஆண்களுக்கு அழகடா
--சக்திவேல் ராஜா
|
சக்திவேல் ராஜானின்
படைப்புகள்
படைப்பாளர்கள் பக்கம் |
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|