|
நகை
|
இத்
தமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்புகளும் வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
நகை
ஓங்கி வளர்ந்த மலைகள் பல
அதில் வளர்ந்த மரங்கள் சில
வாழ்த்தும் நெஞ்சங் பல
அதில் வாழவைப்பது சில
வாய் வழியே பொய் சொல்வது பல
அதில் மெய் காண்பது சில
தாய்மொழியை மதிப்பது சிலர்
தமிழை துறந்தவர் பலர்
பணத்தை வெறுப்பவர் சிலர்
பணமே பலம் என எண்ணுபவர் பலர்
இதை படித்துவிட்டு கிறுக்கன்நெழுதியது என எண்ணுபவர் சிலர்
சிரித்துவிட்டு இன்னும் சிரிப்பவர் பலர்
|
படைப்பாளர்கள் பக்கம் |
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|