|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
புதுக்கவிதை - அவள்
அவள் வரும் நேரம்
ஆகிவிட்டது
அவசரமாக ஒப்பனை செய்து
முகக்கண்ணாடியில் சரிபார்த்து
அவளுக்கான மடல்
எழுதி திரும்பத்திரும்ப
வாசித்துப்பார்த்து அவளிடம்
கொடுப்பது போல கற்பனை செய்து
அம்மாவிடம் சொல்லாமல் கூட
வீட்டை விட்டு வெளியேறினேன்
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்
அன்ன நடயிட்டு அவள் வந்தாள்
என் இதய துடிப்பு அதிகரித்தது
என்ன வியப்பு
அவள் என்னை பார்க்க கூட இல்லை
நன்றி
இரா. இரவி, மதுரை |
இரா. இரவி, மதுரை
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|