|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
தண்ணீர் -அன்றும் இன்றும்
தண்ணீர் -அன்றும்
இன்றும்
மாதம் மும்மாரி அன்று !
அதனால் அருவியாக . வீழ்ந்தாய் !
நதியாய் பரவினாய் !
ஊ ற்றாய் பெருகி னா ய்!
குளமாய் கிடந்தாய் !
அணையாக தேங்கினாய் !
அனைத்தும் இலவசம் அன்று !
மினரல் வாட்ட ராய்
விலை கொடுத்து வாங்கி
நடுவீட்டில் இன்று !
நன்றி
ச. சந்திரா |
ச. சந்திரா அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|