Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 December 01, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

 என்னைப் [தமிழநம்பி] பற்றிய அறிமுகக்குறிப்பு:


 

தொழில்நுட்பம் படித்துத் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியவன். தமிழில் முதுகலை தேறியவன். இதழியல் மக்கள் தொடர்பியல் படித்தவன்.


தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழ் 'தென்மொழி'யின்' ஆசிரியர்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தந்த ஊக்கத்தால் முதலில் அறிவியல் கட்டுரைகள் எழுதினேன். அக்கட்டுரைகள் தென்மொழி இதழில் வந்தன.


முனைவர் ஆபிரகாம் கோவூர் எழுதிய நூலின் பகுதிகளை மொழியாக்கம் செய்தவன்.அவை புதுச்சேரியில் முன்னர் வெளிவந்த "மதி", “தமிழருவி” இதழ்களிலும் "திண்ண", "கீற்று", “பதிவுகள்” ஆகிய மின்னிதழ்களிலும் ‘நற்றமிழ்’ அச்சிதழிலும் வந்தன.

மொழிபெயர்ப்புக் கட்டுரை ( திருகிறக்கை ஊர்தி) எழுதியதற்காகத் தேவநேயப்பாவாணர் ஐயா அவர்களால் பாராட்டப்பெற்றவன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட "அருங்கலைச் சொல் அகராதி" (Dictionary of technical terms)ப் பணியில் துணையிருந்த முகன்மையானவர்களுள் ஒருவன்.
தென்மொழி, தெளிதமிழ், நற்றமிழ் இதழ்கள் தந்த ஊக்கத்தால் மரபு பாடல்கள் எழுதுகிறவன். தனித்தமிழ் தொடர்பான கட்டுரைகளும் தனித்தமிழ் எதிர்ப்பாளர் கருத்துகளுக்கு தக்க மறுமொழி கூறும்

கட்டுரைகளும் நூல் ஆய்வும் பிறவும் "திண்ணை"யில் எழுதியிருக்கின்றேன். நற்றமிழ் இதழின் உறுப்பாசிரியப் பொறுப்பில் இயன்றவரை பணியாற்றுகிறேன்.


‘பாடல் வளாகம்’ அமைப்பின் வழி மரபு பாக்கள் எழுத பயிற்சி வகுப்பு நடத்தியவன். “தமிழ்க் கணினி வலைப்பதிவு பயிலரங்கை” விழுப்புரத்தில் நண்பர்களின் உதவியோடு நடத்தியவன். நவம்பர் 2007 இல் (http://thamizhanambi.blogspot.com) என்ற வலைப்பதிவு தொடங்கி தொடர்ந்து எழுதி வருகிறேன். எண்பதிற்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கிறேன். தமிழ் தமிழர் நலன்காக்க எழுதியவற்றை என் வலைப்பதிவில் காணமுடியும்.

தமிழநம்பி - படைப்புகள்

நன்றி  -   தமிழநம்பி

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]