|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது
கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்
நண்பர்களே வீட்டுக் கணிணி வழியாக இணையத்தில்
உலாவும் போது மட்டுமல்ல பொது கணிணிகளான சைபர்
கபேக்கள், இண்டெர்நெட் பிரவுசிங் சென்டர்களில்
உள்ள கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போதும்
மிகவும் உஷாராகவும் விழிப்பாகவும் இருக்க
வேண்டும்.
முதல் விஷயம் நீங்கள் பொதுக் கணிணியில் அமர்ந்து
உங்கள் வேலைகளை முடித்தவுடன் கட்டாயம்
அக்கவுண்டிலிருந்து Logout அல்லது Sign Out செய்ய
வேண்டும்.
நீங்கள் கணிணியில் உலாவிக் கொண்டிருக்கும் போது
எக்காரணத்தைக் கொண்டும் அப்படியே போட்டுவிட்டு
வெளியே செல்லக்கூடாது. சில நேரம் செல்பேசி
அழைக்கும் உள்ளே சிக்னல் கிடைக்க வில்லை என்றவுடன்
அப்படியே சென்றுவிடுவார்கள். அதுபோல் எப்பொழுதும்
செல்லக் கூடாது.
நீங்கள் பொதுக் கணிணியை உபயோகித்து முடித்தவுடன்
மறக்காமல் குக்கீஸ், தற்காலிக இணைய கோப்புகள்,
(Temporary Internet Files) அனைத்தையும் துடைத்து
விடுங்கள்.
முடிந்தவரை ஆன்லைன் பணபரிமாற்றங்களை
பொதுக்கணிணியில் மட்டும் செய்வதை தவிருங்கள். அது
மிகவும் நல்லது உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும்.
நீங்கள் வைத்திருக்கும் சில டெக்ஸ்ட் கோப்புகள்
அளவு அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறதா? இந்த
தளத்திற்கு செல்லுங்கள் நீங்கள் டைப் செய்து
வைத்திருக்கும் கோப்புகளில் உள்ள எழுத்துக்களை
காப்பி செய்து இந்த தளத்தில் பேஸ்ட் செய்யுங்கள்
முடிந்தது சுலபமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சுட்டி
-----------------------------------------
நன்றி
வடிவேலன் ஆர். |
வடிவேலன் ஆர்.அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|