இரயிலில் புதுசா?
டி.டி. - ஏம்பா இரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம்
இருப்பது உனக்கு தெரியாதா? எடு 200 ருபாய!
பயணி - என்ன சார் இது
அனியாயமா இருக்கு!
டி.டி. - என்னப்பா
அனியாயம்?
பயணி - இரயிலுக்கு ஒரு
சட்டம் எனக்கு ஒரு சட்டமா?
டி.டி. - ??
பயணி - இரயிலே புகை
பிடிக்கும் போது அதுக்குள்ள இருக்கும் நான் மட்டும் புகை புடிக்க
கூடாதா?
சுடலைக் கனி
(திருநெல்வேலி) |