|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
இசை அமைப்பாளர் திரு .ரஹ்மானுக்கு பாராட்டு
உலகை தன் பக்கம்
திரும்பி பார்க்க வைத்த என் இந்தியனே,
இசையால் எங்களை கட்டிபோட்ட என் உயிரே,
தமிழனை தலை நிமிர செய்த அழகிய தமிழ் மகனே,
சதம் தொடும் கிழவனும் ரசிக்கும் உன் ரிதமே,
உன் மெல்லிசையே, எனக்கு
என்றும், என் சுவாச காற்றே,
தமிழ் தாய் கண்டெடுத்த நன் முத்துவே,
இந்துவாய் பிறந்து, இஸ்லாமியனாய் வளர்ந்து,
மதங்களை இணைத்த சங்கமமே..
படைத்தாய் புது "வரலாறு",
வாழ்த்துகிறோம் உன்னை பணிவோடு...
நன்றி
ஆ.முத்துவேல்
.................................................................................................................. |
ஆ.முத்துவேல் அவர்களின் இதர படைப்புகள் |
|
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|