|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
எய்ட்ஸ்
என் உயிர் தோழனே
காசி
நாடிச் செல்லாதே என்றும் வேசி
உனக்கும் எனக்கும் எத்துணை ராசி
என்றே மயக்குவாள் அழகாய் பேசி
ஆசையை கொஞ்சம் அடக்கி வாசி
இல்லை ஊர் பேசும் வர்ணணை பூசி
நீர் இறைக்காமல் படரும் பாசி
நீ அழைக்காமல் வருவாளா தாசி
அடங்காத கோபத்தால் உடையும் நாசி
அடங்காத காமத்தால்; போடனும்; ஊசி
போனால் கிடைக்கும் நோய்கள் ஓசி
நோயும் தீராது நீ போனாலும் காசி
ஊரார் ஒதுக்குவர் உன்னை ஏசி
மனதோ வாடும் நாணத்தால் கூசி
தை போனால் வரும் மாதம் மாசி
உயிர் போனால் திரும்ப வருமா யோசி
தீய எண்ணங்களை தூர வீசி
உன் மனைவியை மட்டும் நீ நேசி
நிச்சயம் கிடைக்கும் கடவுள் ஆசி.
நன்றி
ராமசுவாமி, நாகர்கோவில் |
ராமசுவாமி, நாகர்கோவில்
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|