வானுக்கு மழை செந்தம்
மலருக்கு வாசம் சொந்தம்
மரத்திற்க்கு நிழல் சொந்தம்
பகலுக்கு சூரியன் சொந்தம்
இரவுக்கு சந்திரன் சொந்தம்
எனக்கு நீ சொந்தம்
உனக்கு யார் சொந்தம்...
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில்.