நண்பனே..........
நண்பனே....... !
எங்கோ பிறந்தோம்.
எங்கோ வளர்ந்தோம்,
இங்கே வாழ்கின்றோம்
என்று சொல்வார்கள்,
ஆனால்!
ஒரே ஊரில் பிறந்தோம்,
ஒரே ஊரில் வளர்ந்தோம்,
ஆனால் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
நம் பாலிய பருவகாலங்களை
எவ்வித துயரமும்
துன்பமும்
இல்லாமல் களித்துவந்தோம்,
ஆனால்!
இளமை பருவத்தையோ
எங்கோ துன்பங்களுடனும்
துயரங்களுடனும் கழிக்கிறோம்,
ஆனால்!
நாம் அன்று வாழ்ந்த ஞாபகங்கள்
என்றும் என்னை சுற்றி வட்டம்மிடுகிறது, அந்த
ஞாபகங்கள் என்றும்
என்னை சுற்றி
வட்டமிட்டுக்கொண்டிருக்கட்டும்
ரமீஸ் ராஜா (இருமேனி) |