|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....

உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
.............................................................................................
tamilparks
@
gmail.com
.............................................................................................
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
ஹைக்கூக்கள்
புத்தகம்
நிறைய பேசுகின்றன,
கேட்பதற்கு -
வாங்கும் பணத்தை விட
படிக்கும் நேரமில்லாதவர்களே
அதிகம்!
-------------------------
நெற்றியில் நெருப்பெரிகிறது,
உடம்பு -
வெற்றுத் துணையில் வேகிறது,
மேலே விழும் கண்களால்
உள்ளம் - காயம் கொள்கிறது,
கழுத்திலில்லாத தாலிக்கு மட்டும்
காசு கொடுக்க எத்தனையோ பேர் -
வரிசையில் நிற்கிறார்கள்;
நான் விதவை தானே!!
-------------------------
சைக்கிள்..
கார்..
பஸ்சு..
ஏரோப்ளேன்..
எல்லாம் நிறைய போகிறது
தமிழனை மிதித்துக் கொண்டு!
--------------------------
ஊறுகாயும்
வத்த மிளகாயும்
பிரியாணியில் ஒழிந்து போனது
விலை ஒரு நூறு!
--------------------------
கிழிந்த சட்டை காதலனுக்கு
காதலை சொல்லக் கூட
ஐ லவ் யூ தான்
இனிக்கிறது!
---------------------------
உன்னை அடித்த
ஒரு அடியின் நுனியில்
சிக்கிக் கொண்டு தவித்தது
என்னுயிர்!
---------------------------
நன்றி
வித்யாசாகர் |
வித்யாசாகர் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|