|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
வெற்றியின் ரகசியங்கள்
சுயமுயற்சியால்
வெளியேற்றப்படும்...
தோல்விகளின் தோன்றல்கள்!
வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!
சமத்துவப் பாதைகளை
தேர்ந்தெடுப்போம்...
வாழ்க்கை யாத்திரையில்!
எப்போதும் முடியாது
நம்மால்...
இன்றே செயல்படாதபோது!
ஒருபோதும் சந்தேகமில்லை
புதிய சமுதாயம் உருவாகும்...
சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை!
தற்காப்பு திறனையாவது
செயல்படுத்து...
வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது!
தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!
எப்போதும் வாழ்க்கைப் பாதையின்
படிக்கட்டுகளாய்...
இலக்குகள்!
கா. ந. கல்யாணசுந்தரம்,
|
கா. ந. கல்யாணசுந்தரம்
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|