|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
காலதேவன்
காலதேவன் காத்திருக்கிறான்!
நம் வழக்குக்கு முடிவுசொல்ல......
கடமை தவறியது ?
நீ யா?
நானா?
சொல்லி பயனென்ன?
சொல்லில் தான் பயனென்ன?
முடிந்தது எல்லாம்
மீதி இன்றி!
?????
ஈவு எங்கே?
தவறு உன் மீது!
தர்க்கம் மட்டும் எம் மீதோ?
பதில் சொல்!
நதியின் வழியில் சீர் செய்து
நல் பாலங்கள் நீயும் அமைத்தாயோ?
அரிக்கும் மண்ணை தடுக்கவே- இடை
மரகன்றுகள் நீயும் வளர்த்தாயோ?
இவை ஏதுமின்றி..அலறுகிறாய்!
ஐயோ வெள்ளம் என்று???
சிறு துளி பெறு வெள்ளம் என்று நீ
படித்தது- இல்லையோ?
சிறு சேமிப்புக்கு மட்டும் இல்லை-பெறும்
இழப்புக்கும் தான்!
சிறு துளிக்கு வடிக்கால் இருந்தால்!
பெறு வெள்ளம் எப்படி வரும்?
என் வாதத்தை முடித்து விட்டேன்...
பல உயிர்களை எடுத்து கொண்டு!!
இனி
சொல்லி பயனென்ன?
சொல்லில் தான் பயனென்ன?
காலதேவன் காத்திருக்கிறான்!
நம் வழக்குக்கு முடிவுசொல்ல......
நன்றி
விஜய ராணி
|
விஜய ராணி
அவர்களின் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|