|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
காதல் ஹைக்கூ
அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரிந்திடும் உன்னத சுகம் காதல் கற்காலம் முதல் கணிப்பொறி காலம் வரை காதல் செல்ல வழி உண்டு திரும்ப வழி இல்லை காதல் கண்களில் தொடங்கி கண்ணிரில் முடியும் சில காதல் காவியத்திலும் கணினியுகத்திலும் இனிக்கும் காதல் விழியால் விழுங்குதல் இதழால் இணைதல் காதல் இரசாயண மாற்றம் ரசனைக்குரிய மாற்றம் காதல் விழி ஈர்ப்பு விசை எழுப்பும் இனிய இசை காதல் சிந்தையில் ஒரு மின்னல் உருவாக்கும் ஒரு மின்சாரம் காதல் வானில் மிதக்கலாம் உலகை மறக்கலாம் காதல் பெற்றோரை விட பெரிதாகத் தோன்றும் காதல்
.........................................................................................
நன்றி
கவிஞர் இரா. இரவி, மதுரை |
கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|