Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 December 07, 2009

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

கும்மியடிப்போம்

(பாப்பாப் பாட்டு)

 

கும்மியடிப்போம் கும்மியடிப்போம்
குழந்தைகள் நாமும் கும்மியடிப்போம்.
கூடிக் கலந்து நவராத்திரியில்
கும்மியடித்து மகிழ்ந்திடுவோம்.

(கும்மியடி....)

 

துர்க்கையம்மனைத் துதித்து நாமும்
துணிவு வீரம் கேட்டிடுவோம்.
துன்பம் தீரக் கும்மியடிப்போம்.
துணிவொடு நாமும் கும்மியடிப்போம்.

(கும்மியடி...)
 

 

செல்வம் கேட்டு இலட்சுமி தாயை
செந்தாமரைத்தாயை வணங்கிடுவோம்.
செல்வம் பெற்று மகிழ்வாக என்றும்
செழிப்பாக நாமும் கும்மியடிப்போம்.

(கும்மியடி ...)

 

சரஸ்வதி தேவியை எண்ணி ஒன்றாக
சந்தோசமாய்க் கும்மி கொட்டுவோம்.
சகலகலையும் கல்வியோடு எமக்கு
சரஸ்வதி தந்திடக் கும்மியடிப்போம்.

(கும்மியடி.... )
 

 

நன்றி

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

வேதா. இலங்காதிலகம் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]