|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
கடைசியில்
தேவதைக்காக காத்து
இருந்தேன்
திருமணம் வேண்டாம் என்றேன்
கருப்புதான் ஆனாலும் அழகிதான்
கட்டிக்கொள்ள சம்மதம் என்றாள்
கருப்பு என்பதால் வேண்டாம் என்றேன்
வெள்ளையாக இருந்த அனிதாவையும்
வேண்டாம் என்றேன் உயரம் என்பதால்
குணமுள்ள குமுதாவையும் மறுத்தேன்
குண்டாக இருந்த காரணத்தால்
அத்தை மகள் பாலாயியை மணம் முடிப்பேன் என
அப்பா சத்தியம் வாங்கி விட்டு கண்ணை மூடினார்
நன்றி
இரா. இரவி, மதுரை |
இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|