New World Jokes Quotes Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
March 25, 2009
உங்கள் பார்வை எண்
இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
அழகின் சிரிப்பு
நெஞ்சு தொட்டு இதயம் வருட அழகு சிரிக்கும் உள்ளம் கொட்ட இனிய வாய் திறக்க அழகு சிரிக்கும்
குறு குறு கண்ணின் மௌன மொழிகளில் அழகு சிரிக்கும் மணம் ஈர்க்க மலரிடை அணைய அழகு சிரிக்கும் இதயத்து ஓசை தன் காதுகளுக்கு எட்ட அழகு சிரிக்கும் ஐம்புலன்கள் ஆட்டத்தில் இயற்கை கொள்ளை அழகு சீரிக்கும்.. அன்புடன் க.சுபாஷ்சந்திரன்,சென்னை
அன்புடன் க.சுபாஷ்சந்திரன்,சென்னை
க.சுபாஷ்சந்திரன்,சென்னை
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]