New World Jokes Quotes Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
October 21, 2009
உங்கள் பார்வை எண்
இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
இப்படியும் ஒரு.......!!!!
விடியல் தினமும் வந்து போனபோதும் இருள் இன்னும் நீங்காத இருண்டுபோன தேசம் ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் தடை செய்யப்பட்டுள்ள தடுமாறும் தேசம் எங்கே? எத்தனை பேர்? என்ற விபரங்கள் மட்டும் பெருமையாய் வெளியிடும் போதையிலிருக்கும் தேசம் கணக்கு காட்ட தனது மக்களையே கொன்று குவிக்கும் குழப்பத்திலிருக்கும் தேசம் பத்திரிக்கையாளன் பரபரப்பு செய்திகளை பத்திரிக்கையில் தெரிந்துகொள்ளும் பரிதாபமான தேசம் பத்திரிக்கை சுதந்திரம் படுகுழியில் தள்ளி அதிபர் மாளிகை அன்றைய செய்தி வெளியிடும் அற்புதம் நிறைந்த தேசம் சுண்டு விரல் சூப்பும் பிள்ளையையும் குப்பி சப்பும் போராளியென பயந்துபோய் செல்லடிக்கும் பதட்டத்திலிருக்கும் தேசம் அபயம் தேடிவரும் அப்பாவி மக்களையும் பாதுகாப்பு வலையத்திற்குள் படுகொலை செய்யும் தேசம் புள்ளி விபரங்களால் புளங்காகிதப் பட்டு புல்லரித்துப் போயிருக்கும் செல்லரித்த தேசம் உள்ள நிலவரம் புரியாமல் உண்மை நிலைமை தெரியாமல் தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் தேசம் நாட்டுக்கு உழைக்கும் பிள்ளைகள் நாளை செயிக்கும் போது நல்லோர் முன் மண்டியிடப் போகும் நன்றி கெட்ட தேசம் அன்புடன் துரை, தூத்துக்குடி
அன்புடன் துரை, தூத்துக்குடி
துரை, தூத்துக்குடி -ன் இதர படைப்புகள்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]