New World Jokes Quotes Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
April 22, 2009
உங்கள் பார்வை எண்
இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
தெரியும்...! ஆனால் தெரியாது..!!
தேர்தல் :
அமைச்சர்கள்வரும் அந்தத் தார்சாலை அன்றுதான் போட்டதென்பது அவர்களுக்குத் தெரியாதா? சாலையோரம் தூவப்படும் நோய்த் தடுப்பு மருந்துகள் அன்று மட்டும்தான் என்பதும் அவர்களுக்குத் தெரியாதா? தெருவிளக்கு எரியாமல் கிடக்க ஆடம்பர விளக்குகள் ஆயிரம்எரிவது அன்று மட்டும்தான் என்பதும் அவர்களுக்குத் தெரியாதா? எங்களுக்குத் தெரியும் என்பதாவது அவர்களுக்குத் தெரியுமா?தெரியாதா?? அன்புடன் துரை, தூத்துக்குடி
அன்புடன் துரை, தூத்துக்குடி
துரை, தூத்துக்குடி -ன் இதர படைப்புகள்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]