Home விருந்தினர் பதிவேடு Wallpapers About Us Contact Us Contact Us

New World      Jokes     Quotes     Computer Tips & Tricks       Earn Money Online     Collections 4 U

நகைச்சுவை
கவிதை
சிறுகதை

பொன்மொழி

கட்டுரை

பொது அறிவு

பாப்பா பாடல்கள்

உங்கள் கருத்து

தொடர்புக்கு

படைப்பாளர்கள்
தெனாலிராமன் கதை

தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்

01-03-2006

புதிப்பிக்கப்பட்ட நாள்

 February 13, 2010

Locations of visitors to this page
பார்வையாளர்கள் வந்த பாதை

உங்கள் பார்வை எண்

click tracking
 

இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,

ி ...

ி ி ி....

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி  

tamilparks

@

gmail.com

அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்

காதல் கவிதை

 

உன்னை தூங்க வைக்க என் இமையை விசிறியாக விசுவேன் ..

உன் இதழுக்கு வண்ணம் பூச,
வானவில்லை விலை கொடுத்து வாங்குவேன் ..

உன்னை குளுபாட்ட கடல் அலையை, மட்டும் கடன் வாங்கி,
மழை துளி, மண்ணில் விழும் முன், அலையாக உன் மேனியில் மோத செய்வேன்..

நீ சுவாசித்த காற்றை சேகரித்து,
பட்டு போன மரத்திற்கு உயிர் கொடுப்பேன்..

நீ வெட்டி எறிந்த நகத்தை சேகரித்து,
உனக்கு தற்காப்பு ஆயுதமாக உருவாக்குவேன்...

குயிலின் குரலை மட்டும் கடன் வாங்கி,
உன் தொண்டைக்குளிக்குள் அடைதுவைபேன்...

உன் கூந்தலில் ஒரு முடி உதிர்த்து மண்ணில் விழுந்தாலும்,
விழுந்த இடத்தில ரோஜா செடி நடுவேன்...


 

 

நன்றி

 

ஆ.முத்துவேல்

..................................................................................................................

ஆ.முத்துவேல் அவர்களின் இதர படைப்புகள்

விருந்தினர் பதிவேடு

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள் விரைவில்.
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்

 

Home

[Fun World] [About India] [New World] [Friends Gift] [Baby World] [Kanyakumari] [IT PARK]

[Mobile Park] [Collections4U] [more]