|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
அழகான
தமிழ்...
விழிதிறந்து பார்
இக்காலையில் உன்
தூக்கம் கலைத்த குற்றம்
எனதாகட்டும்
நீ நெஞ்சோடு வாழ்ந்த நொடி,
என் மனம் எங்கும் பூத்ததடி.
நீ கண் முன்னே
கலைந்த பின்னும்
உனை நாடுதே !!!
நீ என்னை அவமதிக்கும் போதெல்லாம்
நான்உன்னை மதிக்கின்றேன்
ஆத்திரத்தில் என் இதயம் துடிக்கும்போது
அழகான தமிழ் என்னை அணைக்கிறது
தர்ஷிகா
|
தர்ஷிகா-ன் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|