|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
அலெஜி
என்மண்ணில்....!!
மலருடன் மலராக
மலர்ந்திருந்த காலங்கள்
என்மனதுக்குள் இன்றும்
மகரந்தமாய் மணக்கும்.
கண் வண்டுகள் வட்டுமிடும்
பெண் பூக்களில் தேனெடுத்தும்
மகரந்தங்களால் நாம்
மகிழ்ந்திருந்தோமே.
மலர்கள் இங்கே மலர்ந்து மகிழ
எம்கண்கள் என்றும் கண்ணீர் வடிக்கும்.
கடிக்கும்....
விழிகள் சொறியும்...
விதிகள் கிழியும் ...
பழிகள் என்றே
மூளையும் விழியும்
அழுது அழுதே அழியும்.
மலர்ந்து மகிழும்
மலர்களின் மகரந்தங்கள்
அலேஜி என்றே
அறிவை வைத்தே
வஞ்சகம் செய்கிறான் வைத்தியன்.
அலேஜி எமக்கு
மண்ணிலா? மலரிலா?
மக்களிலா? மகரந்தத்திலா?
எல்லாமே மனதிலா....? சொல் மனமே சொல்
நன்றி
நோர்வே நக்கீரா |
நோர்வே நக்கீரா
அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|