|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
நிறைவேறா ஆசைகள்
வானம் அளவு உயர ஆசை
சூரியனை தொட்டு விட ஆசை
நிலாவை முத்தம் இட ஆசை
இந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறா ஆசைகள்
ஆனால் என்னிடம் நிறைவேறியது
என் கனவிலும், கற்பனையிலும். . . . .
அதுபோல் உன்னோடு வாழ ஆசைப்படுகிறேன். . . . . . .
இது மட்டும் என்னிடம் நிறைவேற மாட்டேன் என்கிறது
என் கனவிலும், என் கற்பனையிலும் கூட
நீ மறுப்பதினால்! !
ஜீவா சேலம்
|
ஜீவா சேலம் -ன் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|