|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
"இரவுகள் தீர்ந்த பருவம்"
பன்னிரண்டு தாயம்
ஆறு நாலுக்கு,
நகரப்பெறாத தாயக்கட்டங்கள்..
நாளை பிரசவிக்கும் வலியில் துடிக்கும்
காலண்டர் காகிதங்கள் ..
வட்ட வளையங்களாய்
மேசை தேநீர் தடங்கள்..
காக்கை எச்சமிட்ட
டூவீலர் பின்னிருக்கை..
மடிப்புக்கலையாத படுக்கையில்
ஒற்றை தலையணை..
தூக்கம் தொலைத்து
பழுத்த கண்களில்
ரத்தச்சிகப்பு..
உன் நாவுலர்த்தாத உதடுகளில்
பனிவெடிப்பு..
இமையற்ற மீனாய் நான்..
உறங்காத என்னிதயத்தின்
பெரிகார்டியச்சவ்வு போர்த்தித்தூங்கும் நீ..
சொல்..
நீ இல்லாத ராத்திரி
எனக் கெதற்கடி...?
நன்றி
சிவாஜி சங்கர் |
சிவ சங்கர்
அவர்களின் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
சிவாஜி சிறகுகள்
http://sivajisiragukal.blogspot.com/ |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|