அன்பாக பேசினேன், ஆசையாக பேசினேன்,
பண்பாக பேசினேன், பாசமாக பேசினேன்,
பல நாள் ,அப்போதெல்லாம்
உன்னை என் காதலியாக நினைத்ததில்லை.
ஆனல் இப்போது நினைத்து விட்டேன்,
என்னால் ஒரு வார்த்தை கூட பேச
முடியவில்லை,ஏனோ. . . ! ! !
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி.
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில்.