வாரத்தின் முதல் நாள் - அவளை கண்டேன்
அடுத்த நாளில் - தேடினேன்
மறுநாளில் - கண்டுபிடித்தேன்
அடுத்த நாளில் - பேசினேன்
மறுநாளில் - பேசினாள் அவள் என்னிடம்
அடுத்த நாளில் - காதல் சொல்ல சென்றேன் (அவள் இல்லை)
மறுநாளில் - திருமண அழைப்பிதழை தந்தாள் என்னிடம்
சினோ - ஈத்தவிளை, கன்னியாகுமரி