|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
ஆயிரம் பாவம்
கையை
இடித்துவிட்டு
ஓடும் சிறுவர்களுள் ஒருவன்
மலத்தை மிதித்த
மற்றவனைப் பார்த்துக் கத்தினான்,
"என்னைத் தொட்டால் ஆயிரம் பாவம் !"
சுற்றிப் படர்ந்த புகைமண்டலத்துள்
புகுந்து
இருமிக்கொண்டே செல்கிறாள்
ஒரு சிவப்புச் சேலை புள்ளத்தாச்சி.
உயிரின் ஒரு துளி
சாம்பலாகித் தரையில் விழுந்தது.
ஆள்காட்டி, பாம்பு விரல்களைப்
பிரித்து
தன்முனையில் கனன்று கொண்டிருக்கும்
அந்த வெண்சுருள் சொல்லியது,
"என்னைத் தொட்டால் ஆயிரம் பாவம் !"
நன்றி
அவனி அரவிந்தன் |
அவனி அரவிந்தன் அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|