பன்றி காச்சல்
இன்பத்திலும்,
துன்பத்திலும் பங்கெடுத்த என் நண்பன்,
என்னை விட்டு பிரிந்தான்,
எனக்கு பன்றி காச்சல் என்பதால் ........
என் காதலிக்கு அவள் கேட்காமல் வாரி வழங்கினேன் என்
அன்பை மட்டும் அல்ல, எனக்கு வந்த பன்றி காச்சலும்
தான்.........
அன்பே, நூறு ஆண்டுகள் வாழ வேண்டாம் உன்னோடு,
ஒரு நிமிடம் வாழ்,
எனக்கு வந்த பன்றி காட்சளோடு,
நம்புகிறேன் உன்னை உண்மை காதலி என்று ............
முன் வினை பாவமா,
நான் அறியாமல் செய்த பாவமா,
பரம்பரை செய்த பாவாம,
பழி மட்டும் எனக்கு பன்றி காட்ச லாக........
கடவுள் என்று சித்தரித்த குழந்தைகள்,
இன்று ,முகமுடி அணிந்த கொள்ளை காரர்களாக
............
மிட்டாய் கேட்ட குழந்தைகள்,
இன்று maask கேட்கின்றன தந்தையிடம் ......
தீண்டாமை என்ற ஜாதி கொடுமை இன்று பன்றி காச்சல்
வடிவில்...
பிறபாரா ? மிண்டும் ஒரு பெரியார்...........
மருத்துவரே கடவுள் என்றான் நோயாளி,
இன்று அந்த கடவுள் மரித்தது பன்றி
காச்சலால்.......
நன்றி
ஆ.முத்துவேல் |