New World Jokes Quotes Computer Tips & Tricks
பொன்மொழி
பொது அறிவு
பாப்பா பாடல்கள்
தொடர்புக்கு
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள்
01-03-2006
புதிப்பிக்கப்பட்ட நாள்
December 09, 2009
உங்கள் பார்வை எண்
இத் தமிழ்த்தோட்டத்தில் உங்கள் நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள் இங்கு சுட்டவும்
புதைந்து விடுவேனோ . . .
நண்பா ! கூட்டலும் கழித்தலுமாய் என் வாழ்க்கை சந்தோசத்தை பெருக்கி சோகத்தை வகுக்க பார்த்தேன் இந்த கணக்கு எனக்கு புரியவில்லை புரிந்திருந்தால் . . . தென்றலாய் வசந்தம் வீசிக் கொண்டிருப்பேன் புரியாததால் . . . புதைந்து போய் விடுவேனோ . . . என வருத்தப் பட்டுகொண்டிருக்கிறேன் . . . கந்தவேல் குமரன் நாகர்கோவில்
கந்தவேல் குமரன் நாகர்கோவில்
கந்தவேல் குமரன் இதர படைப்புகள்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும். நன்றி.
[Fun World] [About India] [New World]
[Mobile Park] [Collections4U] [more]