|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
ஹைக்கூ
நல்ல விளைச்சல் விளை நிலங்களில் மகிழ்ந்து நிறுவனங்கள்
கத்துக்குட்டி உளறல் நதிநீர் இணைப்பு எதிர்ப்பு
நல்ல முன்னேற்றம் நடுபக்க ஆபாசம் முகப்புப் பக்கத்தில்
இன்று குடிநீர் நாளை சுவாசக்காற்று விலைக்கு வாங்குவோம்
பெட்டி வாங்கியவர் பெட்டியில் பிணமானவர் பிணப்பெட்டி
உணவு சமைக்க உதவும் ஊரை எரிக்கவும் உதவும் தீக்குச்சி
நடிகை வரும் முன்னே வந்தது ஒப்பனை பெட்டி
தனியார் பெருகியதால் தவிப்பில் உள்ளது அஞ்சல் பெட்டி
தாத்தா பாட்டியை நினைவூட்டியது வெற்றிலைப்பெட்டி
நகைகள் அனைத்தும் அடகுக் கடையில் நகைப்பெட்டி?
மூடநம்பிக்கைகளில் ஒன்றானது புகார்ப்பெட்டி
.........................................................................................
நன்றி
கவிஞர் இரா. இரவி, மதுரை |
கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் இதர படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|