ராமர் வில்லை வலைத்தார், சீதா கிடைத்தார்
கிருஷ்ணர் சங்கை ஊதீணார், ராதா கிடைத்தார்
நானோ விசில் மட்டுமே அடித்தேன், உன் அப்பா
என்னை உதைத்தார்
தண்ணீரில் கல்லை போடாதே, அதை குடித்து சிலர் உயிர் வாழக்கிறார்கள்.
தண்ணீரில் கல்லை போடாதே, அதை குடித்து சிலர் உயிர் வாழக்கிறார்கள்.
உன் முகத்திலே புன்னகையை வைத்து கொள்
அதற்காகவே சிலர் உயிர் வாழக்கிறார்கள்
--------------------------------------------------------------------------------
நன்றி (Nanda Kumar) |