|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
இரயில்...
நீ என்ன நீண்ட சுமைதாங்கியா!
ஏற்ற தாழ்வில்லாமல் எல்லோரையும் ஏற்றி செல்லும்
நடமாடும் சமத்துவபுரமா!
நீ எழுப்பும் சத்தம் என்ன சங்கீதமொழியில் ஒன்றோ !
உன்னுடன் வருபவர்களுக்கு நீ நட்பு பாலமா !
அறிமுகமில்லாதவரையும் நட்பு தோட்டத்தில் பூக்க வைக்கும் உரமா !
அவரவர் இடம் வந்ததும் பிரிந்ததும் விடும் கண்ணீருக்கு
நீ வடிக்கலா !
நேர் வழியில் செல்லும் காந்தியவாதியா
குறுக்கிட்டால் சத்தியாகிரகம் செய்கிறாய் !
உனைப்போல் இருக்க ஆசைதான் அதனால்
உன்னை வகிடாக எடுத்து தலை வாரிக்கொள்கிறேன் !!
கீதா
|
கீதா-ன் இதர
படைப்புகள் |
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|