|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
புகைவண்டி அவலம்
தீவிரவாதியின்
விளையாட்டு பொம்மையாய்,
அரசியல் வாதிகளின் போராட்ட களமாய் இன்று நீ,
கண் அயரும் நேரத்தில்,
தடம் புரள்வாயோ நீ,
சுத்தமில்லா கழிப்பறையும்,
சத்தில்லா உணவும் உனக்கான முத்திரையோ,
தை மாச பயணத்துக்கு,
சித்திரையில் நித்திரையோடு காத்துகிடந்தேன்,
என்றுமே கிடைக்காத உன் முன்பதிவு டிக்கெட்டுக்கு,
என்றுமே குறையாத ரசிகர்கள் கூட்டம் உனக்கு
மட்டும்,
எப்பொழுதும் உன்னை பார்த்து திரும்பும் ஏமாற்றம்
எனக்கு மட்டும்,
உன்னால் வருமானம் நாட்டுக்கும்,
சில தரகர்களுக்கும்,
வழி பிறகுமா ?
நடுதரமக்களுக்கு
நிம்மதியான பயணம் செல்ல ...
நன்றி
ஆ.முத்துவேல்
.................................................................................................................. |
ஆ.முத்துவேல் அவர்களின் இதர படைப்புகள் |
|
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|