|
|
இத்
தமிழ்த்தோட்டத்தில்
உங்கள்
நகைச்சுவைகள் - தொகுப்பு வெளிவரவேண்டுமெனில்,
உங்கள்
படைப்புகளை
எழுதி
அனுப்புங்கள்...
அவை
இலவசமாக
தமிழ்த்
தோட்டதில்
வெளிவரும்....
உங்கள்
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
tamilparks
@
gmail.com
|
அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புபவர்கள்
இங்கு சுட்டவும்
|
விலைமகள்..
உள்ளம் அடகு
வைத்து,
உடலை விற்றாள்,
நாணல் நழுவியது,
நாலுதிசை கடனால்,
வரி இல்லை,
வருமானம் உண்டு,
இரவில் அணையும் விளக்கு,
ஏற்றும் அவள் வயிற்றுக்கு விளக்கு,
அவனின் காம பசிக்கு அவள்,
அவளின் வறுமை பசிக்கு அவன்,
நன்றி
ஆ.முத்துவேல்
.................................................................................................................. |
ஆ.முத்துவேல் அவர்களின் இதர படைப்புகள் |
|
|
விருந்தினர் பதிவேடு |
இந்த வலைத்தளம் பற்றிய
உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள்
கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட
உதவியாக இருக்கும்.
நன்றி. |
உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்துகொள்ளுங்கள்
விரைவில். |
இத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள்
|
|
|